திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளிகளாக வந்த ராட்சத அலைகள்.. சிதறி ஓடிய உறவினர்கள்.. Jul 19, 2022 2297 மெக்சிகோவின் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயல் எதிரொலியாக ஹவாயின் கைலுவா - கோனா பகுதியில் உள்ள கடற்கரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் திட...